Popular Posts

Wednesday 14 May 2014

MAN:

MAN - Created by God the Almighty (I am not willing to touch scientific researches and all) The modern man has no time to think about him; no time to think about his duty entrusted by God; no time to understand the secret of his life!!! God has the desire that man should love God with his entire heart; with his entire energy and with his entire soul. Also, God wants man to love others, as he loves him. But, man has no time to think or realize about the above things/facts. Simply he is mad after money, wealth and power. He does not have time to think of his family - mother, father, brother(s), sister(s) and also his wife and children.

Human life has been segregated in sevens.  Age 1-7, 8-14, 15-21, 22-28, 29-35, 36-42... like that.  Age 1-7: He does not know about this life; Age 8-15: Life's bud blossoms; Age-16-22: Enjoys youth; Age: 23-29: Enters into family life and tries maximum to earn money, fame, power; Age: 30-36, 36-42, 43-49, Spends money for various purposes, including accumulate debts due to want of more facilities; Age:50-56 : Fears about the life, family and future; Age 57- and above: Confusions, thinking back his life, his adventures, gets back the tortures from children, and so on.  After 70: Knowingly or unknowingly prepares for the unknown world of darkness or light..  

Do you agree with me?  Please respond and send me your comments... 

மனிதன்:

மனிதன் - சர்வ வல்லவரான கடவுளால் உருவாக்கப்பட்டவன் (இங்கு மனித வாழ்க்கையைக் குறித்த விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சிக்குள் நுழைய நான் முற்படவில்லை),  தற்கால மனிதனுக்கு தன் வாழ்வைப் பற்றியோ  இறைவனால் அவனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைப் பற்றியோ, இந்த அருமையான வாழ்வின் இரகசியங்களைப் பற்றி நினைக்கவோ, சிந்தித்துப் பார்க்கவோ நேரமில்லை!!!  மனிதன் தன் முழு ஆத்மாவோடும், முழு இதயத்தோடும், முழு சக்தியோடும்  இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டுமென்பதே அவரின் விருப்பம்.  மேலும், மனிதன் தன்னைத்தான் நேசிப்பதைப் போன்று தன அயல்காரனையும் நேசிக்க வேண்டுமென்பதும் இறைவனின் விருப்பம். ஆனால் மனிதனுக்கு இந்த அறிய இரகசியங்களைக் குறித்து நினைப்பதுமில்லை, உணர்வதுமில்லை.  அவனுக்கு வேண்டுவதெல்லாம் பணம், பொருள் மற்றும் பதவி. இவை காரணமாக அவனுக்கு தன குடும்பத்தைப் பற்றியும் -  பெற்றோர், உடன்பிறப்புக்கள், மனைவி மற்றும் குழந்தைகளை சிந்திக்க நேரமில்லை. 

ஒரு மனிதனின் வாழ்வு ஏழின் மடங்கில் அமைந்துள்ளது...  வயது: 1-7, 8-14, 15-21, 22-28, 29-35, 36-42.. இவ்வாறாகச் செல்கிறது. ஒவ்வொரு எஹ்சு வயதின் முடிவிலும் ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமான நிகழ்வு நடக்கிறது.. அது நல்லதாகவோ அல்லது தீமையானதாகவோ இருக்கலாம். உதாரணமாக: ஒரு மனிதனுக்கு தன இருபத்தொராம் வயதில் ஒரு வேலை கிடைக்கலாம் அல்லது பணம் மிகுதியாகக் கிடைக்கலாம். அந்த நேரத்தில் அவன் தன்னை மறக்காமல் திறமையுடன் அவற்றைக் கையாள வேண்டும். இல்லையென்றால் அதன் இழப்பின் மதிப்பு அதிகமாயிருக்கும்...

தங்கள் கருத்து என்ன?  தெரிவியுங்கள்.. பின்னர் நாம் மேலும் பல நல்ல விஷயங்களைக் குறித்து விவாதிக்கலாம்... மின்னஞ்சல்: jrobspkd@gmail.com